Search

SEGU

Sep 5, 2025

உலகம்

பதவி விலகினார் பிரித்தானியத் துணைப் பிரதமர்

பிரித்தானியத் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் (Angela Rayner) பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டு பதவி விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All