Search

Aug 25, 2025

உலகம்

சிக்காகோ நகரில் இராணுவத்தை களமிறக்கும் ட்ரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிக்காகோ நகரின் பாதுகாப்புக்காக இராணுவத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிக்காகோ நகரில் அதிகரிக்கும் குற்றங்களை குறைக்கவே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சிக்காகோ நகரம், குற்றங்களால் குழப்பத்தில் உள்ளது அதை சரி செய்வோம்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனால் இராணுவ தலைமையகமான பென்டகன் சிக்காகோவுக்கு இராணுவத்தை அனுப்ப திட்டமிட்டு வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All