Search

Aug 15, 2025

உலகம்

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் - இந்தியா மீது மீண்டும் வரி விதிக்கப்படும் !

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு மேலும் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பேச்சுவார்த்தையானது சாதகமான நிலையை எட்டவில்லை யெனில்மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும். என அமெரிக்கா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All