Search

Sep 2, 2025

உலகம்

சிங்கப்பூர் பிரதமர் - இந்தியா விஜயம்.

சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங், இன்று (2) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் 3 நாட்கள் இந்தியாவில் தங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் - இந்தியா இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையொட்டி இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வோங் இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All