Search

Oct 9, 2025

உலகம்

இந்திய பிரதமர் - பிரித்தானிய பிரதமர் சந்திப்பு.

இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரை - இந்திய பிரதமர் மோடி இன்று (09) மும்பையில் சந்தித்து பேசியுள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இதேவேளை இருநாடுகளுக்குமிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All