Search

Sep 9, 2025

உலகம்

நேபாளத்தில் விமான சேவைகள் ரத்து.

நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதன் விளைவாக காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All