Search

Sep 1, 2025

உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு 6.0 அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தினால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. 






Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All