Search

Oct 17, 2025

உலகம்

டொனால்ட் ட்ரம்ப் - விளாடிமிர் புடின் சந்திப்பு.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையிலான சமீபத்திய சந்திப்பு "மிகவும் பயனுள்ளதாக" முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சந்திப்பில், ரஷ்யா - உக்ரைன் போர், வர்த்தக உறவுகள், மற்றும் பிற முக்கிய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக, அடுத்த வாரம் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் இடையே ஒரு உயர்மட்ட சந்திப்பு நடத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All