Search

Oct 17, 2025

உலகம்

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்.

பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவ நிலநடுக்கத்தின் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கினாலும், எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All