Search

Oct 9, 2025

உலகம்

ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவு.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவை சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் பிறப்பித்துள்ளது.

மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட வழக்கில் ஹசீனாவையும், மேலும் 28 பேரையும் கைது செய்ய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வில் இந்த உத்தரவு நேற்று (8) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All