Search

Jino

Oct 13, 2025

விளையாட்டு

இந்தியா மகளிர் அணிக்கெதிராக அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி.

மகளிர் உலக கிண்ண போட்டியில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப் போட்டியில் நாணயற்சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியாது.

> இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 330 என்ற ஓர் பெரும் இலக்கை எட்டியது. துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணி சார்பில்,

- Smriti Mandhana 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

- Pratika Rawal 75 ஓட்டங்களையும், Harleen Deol 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

> அதற்கமைய 331 எனும் வெற்றி இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய மகளிர் அணி சார்பில்,

- Alyssa Healy 142 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

- Ellyse Perry 47 ஓட்டங்களை, Ashleigh Gardner 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

மேலும், இவ் வெற்றியுடன் அவுஸ்திரேலிய மகளிர் அணி மகளிர் உலக கிண்ண புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp