Search

Sep 4, 2025

உலகம்

அமெரிக்கா இல்லையெனில் உலகம் அழியும்.

அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும் எனஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதார்.

ஓவல் அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார். என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

- இது குறித்து ட்ரம்ப் தெரிவிக்கையில்,

“எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன். ஆனால், ஜோ பைடன் நிர்வாகம் செய்த செயல்களால் நாட்டின் பொருளாதாரம் சீரழியத்தொடங்கியது.

அமெரிக்காவின் நிதி வரிகள் மூலம் பலம் பெற்று வருகிறது. வரி காரணமாக அதிகளவு பணம் வருகிறது. அமெரிக்கா இல்லை என்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All