Search

Jino

Aug 31, 2025

விளையாட்டு

இலங்கை - சிம்பாப்வே: இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று ஹராரே விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

 

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp