Search

Aug 26, 2025

உள்ளூர்

கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் - பொலிஸார் மீது தாக்குதல்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது போத்தலைக் கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, பொலிஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All