Search

SEGU

Nov 29, 2025

உள்ளூர்

வெள்ளத்தில் மூழ்கிய அனுராதபுரம் சிறைச்சாலை

வெள்ளத்தில் மூழ்கிய அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்த அனைத்து கைதிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

 வெளியேற்றப்பட்ட கைதிகள் அனுராதபுரத்தில் உள்ள பாடசாலையொன்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்பு மையத்திற்கும், பொலன்னறுவை சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All