Search

Aug 27, 2025

உள்ளூர்

தேசபந்து தென்னகோனுக்கு பிணை.

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் இடம்பெற்ற "கோட்டா கோ கம" போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All