Search

Sep 3, 2025

உள்ளூர்

மருந்து விலைகளுக்கு கட்டுப்பாடு - புதிய விலை அமுல்.

நாட்டில் இம் மாதம் முதல் புதிய மருந்து விலை நிர்ணய சூத்திரம் அமல்படுத்தப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

- இது குறித்து சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவிக்கையில்,

புதிய விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, யாரும் வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்க முடியாது. அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்பனை செய்வது மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்றும் பிரதி அமைச்சர் கூறினார்

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All