Search

Jino

Oct 7, 2025

விளையாட்டு

இந்திய அணியின் புதிய ODI தலைவர் - சுப்​மன் கில்.

அஸ்​திரேலி​யா​ அணியுடனான ஒரு நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு சுப்​மன் கில் அணித்தலைவராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

புதிய அணித்தலைவராக ​ சுப்​மன் கில்​, துணைத்தலைவராக ஸ்ரே​யாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது​நாள் வரை இந்​திய அணி​யின் அணித்தலைவராக செயற்​பட்டு வந்த ரோஹித் சர்​மா, பதவியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளார்.

அதே​நேரத்​தில் அணி​யில் அனுபவம் வாய்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள் ரோஹித் சர்​மா, விராட் கோலி இடம் பெற்​றுள்​ளனர்.

அதே​போல் T20 போட்​டிகளுக்​கான இந்​திய அணிக்கு சூர்​யகு​மார் யாதவ் அணித்தலைவராகவும் , சுப்​மன் கில் துணைத்தலைவராகவும் தெரிவு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp