Search

Jino

Sep 6, 2025

விளையாட்டு

நாணய சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி.

இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி இன்று (6) ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 1 - 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp