Search

Oct 30, 2025

உள்ளூர்

கசிப்புடன் யுவதி கைது !

யாழ் - அச்சுவேலி பொலிஸ் பிரிவின் நீர்வேலி மேற்குப் பகுதியில் கசிப்பை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் 36 வயதுடையவர் என்றும், அவருடைய உடமையில் இருந்து 5 லீற்றர் கசிப்பும், 20 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All