Jino
Oct 13, 2025
உள்ளூர்
வெளிநாட்டு பணப்பரிமாற்றம் - இலங்கைக்கு வருமான உயர்வு.
நாட்டில் இவ் ஆண்டு செப்டம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்களால் $695.7 மில்லியன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் $140.1 மில்லியன் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரை இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டு பணப்பரிமாற்ற வருமானம் $5.81 பில்லியன், கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் இருந்தது $4.84 பில்லியன் – அதாவது $967.9 மில்லியன் வளர்ச்சியாகும்.
அதே மாதத்தில் சுற்றுலா வருமானம் $182.9 மில்லியன், ஆண்டு முழுவதும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை $738.4 மில்லியன் என மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All