Search

Oct 9, 2025

உள்ளூர்

12 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் பெண் கைது.

கடவத்தை - பியன்வில பகுதியில் 12 கிலோகிராம் போதைப்பொருளுடன் 32 வயதுடைய பெண் உட்பட ஆணுக்கு 26 வயது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கிலோகிராம் ஐஸ், 1 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் 9 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (9) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All