Search

Oct 15, 2025

உலகம்

ஹமாஸ் ஆயுதங்களை கைவிடாதெனில் நாங்கள் களைவோம் - ட்ரம்ப் எச்சரிக்கை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட வேண்டும் அவ்வாறு கைவிடாவிட்டால் அவர்களிடமுள்ள ஆயுதங்களை பலவந்தமாக களைக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

"அவர்கள் ஆயுதங்களை கைவிடவில்லை என்றால், நாங்கள் அவர்களுடைய ஆயுதங்களை களைவோம்" அது விரைவாக, இடம்பெறும்" என்று தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All