Search

Oct 30, 2025

உலகம்

அமெரிக்க ஜனாதிபதி - சீன ஜனாதிபதி சந்திப்பு.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துள்ளார்.தென்கொரியாவில் புசான் நகரில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது "வெற்றிகரமான சந்திப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் கூறியுள்ள நிலயில், "உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி" என ஜின்பிங் கூறியுள்ளார்.

இவ் சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் இந்த சந்திப்பின் மூலமாக முடிவுக்கு வரும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All