Search

Oct 8, 2025

உள்ளூர்

இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்.

சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன,

- மு.ப. 09.30 - மு.ப. 10.00 : பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

- மு.ப. 10.00 - மு.ப. 10.30 : பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)

- மு.ப. 10.30 - மு.ப. 11.00 : வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)

- மு.ப. 11.00 - மு.ப. 11.30 : பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

- மு.ப. 11.30 - பி.ப. 5.00 : குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு) – அங்கீகரிக்கப்படவுள்ளது

- பி.ப. 5.00 - பி.ப. 5.30 : ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

பாராளுமன்ற நேரலையை எமது மகுடம் TV யின் மூலம் பார்வையிடலாம்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All