Search

Oct 1, 2025

உள்ளூர்

இன்று உலக குழந்தைகள் மற்றும் முதியோர் தினம்.

உலகம் முழுவதும் இன்று (01) உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

"உலகை வழிநடந்த - அன்பால் போஷியுங்கள்" என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் " தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்" என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது.

அனைத்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு எமது மகுடம் TV சார்பில் இனிய வாழ்த்துக்கள்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All