Search

Sep 25, 2025

உள்ளூர்

கழிவறை விவகாரம் சபையில் சூடான அர்ச்சுனா.

சபையில் இன்று (25) ராமநாதன் அர்ச்சுனா ஒழுங்கு பிரச்சினையையாக பாராளுமன்ற பொதுக்கழிப்பறை கழிப்பறை பூட்டப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார்

- தொடர்ந்து ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவிக்கையில்,

"பாராளுமன்றத்தில் உள்ள எங்கள் பொது கழிப்பறை 4:30 மணிக்கு மூடப்படும் என்று பொலிஸார் கூறுகிறார்கள். ஏன் என்று நாம் கேள்வி கேட்டால் அதற்க்கு கழிப்பறையில் உள்ள உபகரணங்களை கழற்றி எடுத்துச் சொல்லப்படுவதால் தான் அதை மூடுவதாக கூறுகின்றாரகள்

இதனால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றது . எனவே, இரவில் கூட பொது கழிப்பறையை திறந்து வைக்கச் சொல்ல சொல்லுங்கள்," என்று அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் இக் கருத்தானது சபையில் உறுப்பினர்களிடையில் நகைப்பை ஏற்படுத்தியது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All