Search

Sep 2, 2025

உள்ளூர்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரெப் பாடகர்.

நாட்டில் சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் மதுவா எனப்படும் மாதவ பிரசாத்,

மீண்டும் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3 கிலோகிராமும் 500 கிராம் அளவிலான அமோனியா நைதரசன் இரசாயனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All