Search

Oct 7, 2025

உள்ளூர்

மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்க அரசு தயார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

- மேலும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கையில்,

மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால், பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. இந்த விடயம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All