Jino
Aug 29, 2025
விளையாட்டு
இலங்கை - சிம்பாப்வே ODI இன்று ஆரம்பம் !
சிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
சிம்பாப்வே, ஹராரேயில் இன்று (29) இலங்கை நேரம்படி பிற்பகல் 1 மணிக்கு முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.
சிம்பாப்வே அணிக்கு கிறேய்க் எர்வின் - இலங்கை அணிக்கு சரித் அசலங்க தலைமை தாங்குகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All