Search

Oct 13, 2025

உள்ளூர்

தொடர் பணிப்புறக்கணிப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம்.

இலங்கை ஆசிரியர் சங்கம் வட மாகாணத்தில் இன்று (13) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

- இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் யாழ் ஊடக சந்திப்பில்,

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All