Search

Sep 10, 2025

உள்ளூர்

இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம்: 50 வருட கண்காட்சி நிகழ்வு.

இலங்கை - ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சி நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All