Rebecca
Sep 6, 2025
விளையாட்டு
இலங்கை - சிம்பாப்வே மோதும் இரண்டாவது போட்டி இன்று
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணியளவில் ஹராரேவில் வைத்து இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அண்மையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All