Search

Sep 9, 2025

உள்ளூர்

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு.

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இவ் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All