Search

Sep 1, 2025

உள்ளூர்

பொரளையில் பாதை மூடல்.

கொழும்பு பொரளை பொலிஸ் பிரிவிலுள்ள தேவி பாலிகா பகுதியிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையிலான கொழும்பு நுழைவுப் பாதைகளில் இன்று (01) இரவு 7:00 மணி முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக போக்குவரத்து முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதைகள் சேதமடைந்து காணப்படுவதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All