Search

Sep 12, 2025

உள்ளூர்

ரணில் விக்ரமசிங்க - சீனத் தூதுவர் சந்திப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இடையே கொழும்பு பிளவர் வீதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சீனத் தூதுவரின் வேண்டுகோளின் பேரில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதுடன், இதன்போது இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All