Search

Sep 29, 2025

உள்ளூர்

இராமநாதன் அர்ச்சுனா பொலிஸில் ஆஜர்.

கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினார்.

மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All