Search

Sep 21, 2025

உள்ளூர்

ஜனாதிபதி அமெரிக்க விஜயம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவ் விஜயத்தின், அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டு, புதன்கிழமை (24) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

அத்தோடு, ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளும், அமெரிக்கா வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All