Search

Oct 8, 2025

உள்ளூர்

பியல் மனம்பேரி விளக்கமறியல் நீடிப்பு.

மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பியல் மனம்பேரி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All