Search

Sep 17, 2025

உள்ளூர்

பெகோ சமன் - தெம்பிலி லஹிரு: தடுப்பு விசாரணை.

அனுர விதானகமகே ('கஜ்ஜா') கொலை தொடர்பாக "பெகோ சமன்" மற்றும் "தெம்பிலி லஹிரு" ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (17) பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும், பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் "பெகோ சமன்" மற்றும் "தெம்பிலி லஹிரு" ஆகியோர் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All