Jino
Oct 9, 2025
உள்ளூர்
பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
- மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
- மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
- மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
- மு.ப. 11.30 - பி.ப. 5.30 அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி).
- பாரளுமன்ற நேரடி ஔிப்பரப்பை எமது மகுடம் காணலாம்,
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All