Search

Sep 29, 2025

உள்ளூர்

#News Alert மாவனெல்ல மண்சரிவில் - மூவரும் உயிரிழப்பு.

மாவனெல்ல, மணிக்காவ பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All