Search

Oct 17, 2025

உள்ளூர்

மூன்று அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அண்மைய கூட்டத்தில் மூவரின் செயலாளர் நியமனங்களுக்கு ஒப்புதல் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

- டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

- எஸ். ஆலோகபண்டார – பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

- பி.கே.கே.கே. ஜினதாச – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு.

ஆகியோரின் நியமனங்களுக்கு இவ்வாறு உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All