Search

Oct 31, 2025

உள்ளூர்

"தேசம் ஒன்றாக" தொனிப்பொருளில் நாடு முழுவதும் போதைப்பொருள் சோதனை.

"தேசம் ஒன்றாக" எனும் தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று பொலிஸார் 987 சோதனைகளை நடத்தினர்.

இவ் போதைப்பொருள் குற்றங்களுக்காக 371 நபர்கள் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் மொத்தம் 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

22 சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் மறுவாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All