Search

Sep 30, 2025

உள்ளூர்

"அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள்" - விமல் கோரிக்கை.

யாழ் - மாவட்ட பாரைளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளமை பேசும் பொருளாக அமைந்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All