Search

Rebecca

Nov 28, 2025

உள்ளூர்

கொழும்பில் பல வீதிகளுக்கு போக்குவரத்து தடை

மோசமான காலநிலை காரணமாக கொழும்பில் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பகுதியில் மரங்கள் விழுந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளனர்.

பின்வரும் வீதிகள் தற்போது தடைப்பட்டுள்ளன.

  • பிரேமசிறி கேமதாச மாவத்தையில் உள்ள லயனல் வெண்ட் தியேட்டர் அருகே கெப்பெட்டிபொல மாவத்தை

  • நான்காவது வாயில் அருகே தேசிய வைத்தியசாலை

  • எல்விடிகல மாவத்தை

  • குயின்ஸ் வீதி சந்திப்பு

  • கோவிலுக்கு அருகே உள்ள கொட்டாஞ்சேனை ஆமர் வீதி


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All