Nov 19, 2025
உள்ளூர்
இன்றும் தொடரும் வரவு செலவு திட்ட விவாதம்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் இன்றும்(19) தொடரும்.
இன்று (19)வரவு செலவு திட்ட விவாதத்தின் நான்காவது நாள்.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.00 - மு.ப. 09.30; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 09.30 - மு.ப. 10.00; வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.00 – மு.ப. 10.30; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 10.30 – பி.ப. 6.00; ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - 2026 - குழு நிலை
பி.ப. 6.00 – பி.ப. 6.30; சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






