Search

Rebecca

Nov 19, 2025

உள்ளூர்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2025

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒக்டோபரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு - தயாரிப்பு), பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் அதிகரிப்பொன்றை எடுத்துக்காட்டுகின்றது.

அனைத்து துணைச் சுட்டெண்களும் வளர்ச்சிக்காக சாதகமாக பங்களித்து, இவ்வதிகரிப்பானது பரந்த அடிப்படையினைக் கொண்டு காணப்படுகின்றது.

பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு - பணிகள்), 2025 ஒக்டோபரில் 66.0 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டுகின்றது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All