Search

Nov 13, 2025

உள்ளூர்

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதம் இன்றாகும்.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 6 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் நாளைய தினம் அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும். நாளை மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பமாகும்.

இதேவேளை நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மீதான குழு நிலை விவாதம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All