Search

Rebecca

Nov 23, 2025

உள்ளூர்

1 கிலோ 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

மாதம்பிட்டியவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாதம்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​1 கிலோகிராம் 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு 15 ஐச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All